Monday 30 December 2013

Favourite Lyrics - 2013

And here goes certain portions of lyrics that came out in 2013 which stunned me or wondered me with their incredible comparisons, beautiful arrangements & synchronization with the tune or sometimes with their simplicity!

Kadal

(NENJUKKULLA : Vairamuthu)

காச நோய்க்காரிகளும்,
கண்ணுறங்கும் வேளையில..
ஆச நோய் வந்த மக..
அர நிமிசம் தூங்கலையே!

(ADIYE : Madhan Karky)

மீனத் தூக்கி றெக்க வரஞ்ச!
வானம் மேல நீ வீசி எறிஞ்ச!

(KEECHAN : Madhan Karky)

ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

 
Viswaroopam (UNNAI KAANADHA : Kamal Haasan)

எதிர்பாராமலே அவன்,
பின்னிருந்து வந்து எனை..
பம்பரமாய் சுழற்றி விட்டு..
உலகுண்ட பெருவாயன்,
எந்தன் வாயோடு வாய் பதித்தான்!

Paradesi (O SENKAADE : Vairamuthu)

உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே!
வயிறோடு வாழ்வது தானே பெரும் துன்பமே!

Kuttipuli (ARUVAAKAARAN : Vairamuthu)

தங்கம் நான்..
என்ன தேய்க்க வா!
தாலியில்..
கட்டி மேய்க்க வா!

Annakodi (NARIGA URANGA : Vairamuthu)

காட முட்ட கண்ணழகி!
மாடு முட்டும் மாரழகி!
பாதகத்தி செருப்ப வச்சு..
பரிசம் போட வந்துருக்கேன்.

Thanga Meenkal (YAARUKKUM THOZHAN : Na. Muthukumar)

செல்ல பொம்மை!
வெல்லக்கட்டி!
என்னைக் காக்கும் தெய்வமே!

Varuthapadatha Valibar Sangam

(ENNADA ENNADA - Yugabharathi)

நான் ஓயாத வாயாடி..
பேசாம போனேன்.
பொட்டு செடி நான்..
மொட்டு வெடிச்சேன்.

(PAAKADHA PAAKADHA - Yugabharathi)

செக்க செவந்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற?
என்ன இருக்குது என்கிட்டனு
என்ன முழுங்க நீ பாக்குற

Pandiyanadu (YELE YELE MARUDHU : Vairamuthu)

சிறுத்த இடை போல என்னுசுரு வாடுது..
பெருத்த தனம் போல பிரியமோ கூடுது!

Irandam Ulagam

(EN KADHAL THEE : Vairamuthu)

கண்டார் மயங்கும்.. வண்டார் மலரே!
நின்றோர் மொழி சொல்லடி!
உன் பின்னே பிறந்து, முன்னே வளர்ந்தது..
என்னே செழுமையடி!

(RAAKOZHI : Vairamuthu)

அந்த இளையகன்னிக்கு கூந்தல் வாரவே..
எலும்பில் சீப்பெடுப்பேன்!

No comments:

Post a Comment